Container Icon

காற்றினிலே வரும் கீதம்

http://www.youtube.com/watch?v=mD6pvjyWak0

வணக்கம் !
"காற்றினிலே வரும் கீதம்" என்கிற தலைப்பு கொண்ட
ஓர் ஆல்பம்க்காக நான் ஐந்து பாடல்கள் எழுதி, அவற்றில் திரையிசை பின்னணி பாடகர் திரு.திப்பு பாடிய ஒரு பாடல் காட்சி மட்டும், தற்போது " ANBAE NEE YARADI " என்கிற பெயரில் YOUTUBE ல் வெளியாகியுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி !

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment