Container Icon

எனது 'நீயும் நானும்' கவிதைத் தொகுப்பை பெற்று சிறப்பித்த என் பேரன்புக்குரிய நண்பர் எழுத்தாளர், குறும்பட இயக்குநர் திரு இள.அழகிரி மற்றும் குடும்பத்தார்க்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இன்றைய (14/1/24) தினத்தந்தி நாளேட்டில் ஒரு கவிதை... நன்றி: தினத்தந்தி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எனதுகதை வடிவிலானகாதல் கவிதைத் தொகுப்பு" நீயும் நானும்"என்கிற நூல் சென்னை புத்தக கண்காட்சியில்பாலாறு பதிப்பகம்(ஸ்டால் எண்: 26) மூத்த பத்திரிகையாளர் -பதிப்பாளர் திரு சரவணபாரதி முன்னிலையில்கவிஞர் திரு அக்னிபாரதி வெளியிட பத்திரிகையாளர் -எழுத்தாளர் திரு சின்னப்பா கணேசன் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியான தருணம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS